B.E, B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை… 646 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

மத்திய அரசின் CDAC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் சப்போர்ட், ப்ராஜெக்ட் மேனேஜர்
காலி பணியிடங்கள்: 646
கல்வித் தகுதி: B.E, B.Tech, MCA
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 20

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க careers.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.