காலையிலேயே குட் நியூஸ்… தீபாவளி பரிசு ரூ.5000 ஆக உயர்வு… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி போனஸ் அறிவிப்புகளை அரசு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்பணம் 20000 ரூபாய், அரசு சி மற்றும் டி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8,400 முதல் அதிகபட்சம் 16,800 ரூபாய் வரை போனஸ் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை நான்காயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.