BREAKING: மீண்டும் அமைச்சர் ஆகும் செந்தில் பாலாஜி?…. யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்….!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு SC இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அமைச்சராக விரும்பினால் உரிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம். விதிமுறைகளை மீறினால் ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் திமுகவிற்கு வாக்குகளை வாங்கி குவிக்கும் விதமாக செந்தில் பாலாஜி அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருவதால் அவருக்கு கட்டாயம் அமைச்சர் பதவியை முதல்வர் வழங்குவார் என தெரிகிறது.