BREAKING: காலையிலேயே ஷாக்..! விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது FIR..!!

By Soundarya on ஐப்பசி 5, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பரப்பரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுனர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விஜயின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டிச்சென்ற இருவரும் மீதும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.