BREAKING: திடீர் உடல்நல குறைவு… வைகோ மருத்துவமனையில் அனுமதி… ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

திடீர் உடல்நல குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி பிரச்சனை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.