பிரதமர் நரேந்திர மோடியின் 25வது பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பாஜக சார்பாக சேவா பக்கவாடா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் நோயாளிகளுக்கு கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை புகைப்படம் எடுத்ததும் உடனடியாக திரும்பப் பெற்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்தது போல நடித்த பெண் பாஜக நிர்வாகியின் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.
This is the true face of the BJP.
During the ‘Seva Pakhwada’ in Jaipur, BJP workers visited a cancer hospital and posed for photos while handing ₹10 biscuit packets to patients — but once the photos were taken, they took the packets back.#viralvideo pic.twitter.com/OtrcE20tVO— Dr Prisha Sargam (@PrishaSargam) October 3, 2025
