தவெக தலைவர் விஜையிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள் தலைவர்கள் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும் ,அவர்களை பின்தொடர்பவர்களின் கைவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் நீதிமன்றம் கண்முடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
