#BREAKING : “கரூரில் நடந்தது விபத்து” திட்டமிட்ட செயல் அல்ல- புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில்  புஸ்ஸி ஆனந்த் தரப்பு வைத்துள்ள வாதத்தில் கரூரில் நடந்தது விபத்து திட்டமிட்ட செயல் அல்ல. தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.