BREAKING: கேரளாவில் 3 தமிழர்கள் உயிரிழப்பு… காலையிலேயே வெளியான அதிர்ச்சி செய்தி…!!

By Soundarya on ஐப்பசி 1, 2025

Spread the love

கேரள மாநிலம் இடுக்கி ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில், அவரை மீட்பதற்காக தொட்டியில் இறங்கிய சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோரும் மூச்சு திணறி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள்.