குரூப் 2, 2A பணியிடங்கள் அதிகரிப்பு?… TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழகத்தில் TNPSC கேள்வித்தாள்களை பிழையின்றி தயாரிக்க நிபுணர் குழுவை அறிவுறுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறதாகவும் குறிப்பிட்டார். மேலும் சமீபத்தில் முடிந்த குரூப் 2 மற்றும், 2 A பதவிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.