இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் காண்போரை பதற வைக்கும் வகையிலும் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கின்றார். பார்ப்பதற்கு சாதாரணமாக தோற்றும் நிலையில் திடீரென்று ஒரு ஆபத்தான பாம்பு மெதுவாக அவரை நோக்கி செல்கிறது.
சில வினாடிகளில் அது அவரை நெருங்கி விடுகிறது. ஆனால் அந்த வாலிபர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதால் எதுவும் தெரியவில்லை. பாபு அவருடைய காதில் நுழைய முயற்சிப்பது போலவும் பிறகு அவரை கடிக்க முயன்றது போலவும் வீடியோவில் தெரிகிறது. திடீரென்று விழித்துக் கொண்ட அந்த நபர் பாம்பை விரட்டிய தருணம் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
हर जगह सावधान रहिए ताकि सुरक्षित रहा पाए।।
भाई अपने घर की छत पर भी सुरक्षित नहीं है?
आप लोगों की फिक्र होती हैं मुझे ?? आप भी किया करें मेरी ?? 😔👇 pic.twitter.com/DmKDgvLvKw
— राजस्थानी मानस (@Manas___05) September 25, 2025
