தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று நாமக்கல், கரூரில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், கார் மூலம் நாமக்கல் புறப்பட்டார். தற்போது நாமக்கலில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
View this post on Instagram
இதனையடுத்து கரூர், வேலுச்சாமிபுரத்தில் இன்று பிற்பகலில் விஜய் பிரசாரம் செய்யாவுள்ள நிலையில், வேலுச்சாமிபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்லில் ரசிகர் கொடுத்த விஜய் – அஜித் ஃபிரேமில் விஜய் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
