தமிழக போக்குவரத்து கழகத்தில் 1588 பணியிடங்கள்… டிகிரி தேர்ச்சி… போதும் உடனே போங்க…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: graduate apprentice, non engineering graduate apprentices
காலி பணியிடங்கள்: 1588
கல்வித் தகுதி: 2021 – 2025 வரை டிகிரி முடித்தவர்கள்
தேர்வு: இதற்கு தேர்வு எதுவும் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்