பார்க்கவே புல்லரிக்குதே..! கொஞ்சம் கூட பயமில்லாமல் முதலைக்கு முத்தமிட்ட நபர்… இணையத்தில் திகிலூட்டும் வீடியோ வைரல்..!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

வனவிலங்குகள் என்றாலே பொதுவாக மூர்க்கத்தனத்தோடு கூடிய தன்மை கொண்டவை. அவற்றில் கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, முதலை, சுறா போன்றவை இரையை நொடியில் வீழ்த்தக் கூடியவை.  இந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா  மாகாணத்தின் வாலிபர் ஒருவர் ஆற்றில் படகில் செல்லும் போது கருப்பு நிற  முதலை அவரை நோக்கி சென்றதும் பயப்படாமல் அதன் வாய்பகுதியில் சென்று அந்த இளைஞர் முத்தமிடுகிறார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Dannie nini (@cajundan2)

இந்த காட்சிகள் பார்ப்பதற்கு திகில் ஊட்டுகின்றன. அதன் பிறகு சாப்பிடுவதற்கு இனிப்புகளை கொடுக்கிறார். அதனை சாப்பிட்டதும் அது அமைதியாகிவிடுகிறது. அதன் பிறகு அது வாய், கால், வால் பகுதியை பிடித்து விடுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி 2.28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளார்கள். எனினும் இதை யாரும் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.