திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என்று சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக் கட்சியிலிருந்து வந்தது திமுக. அதேபோல மக்கள் நீதி மையம் கட்சியின் பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மைய வாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் தான். நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் எம் பி விளக்கம் அளித்துள்ளார்.
