குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நபர் சிறையில் இருந்து 9 ஆண்டுகளுக்கு ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் .2006ஆம் வருடம் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி பிறகு வழக்கில் விடுவிக்கப்பட்ட ஷேக் சிறையிலிருந்து ஒன்பது வருடங்களுக்காக 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் உள்ளே தொடர் துன்பங்களுக்கு உள்ளானதாகவும், தந்தை உயிரிழந்து, தாய் நோயாளியாக ஆனதால் குழந்தையை மனைவி தனியே வளர்க்கும் சூழல் ஏற்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
