உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. “வெறும் 20 நிமிடங்களில்” மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

பெங்களூர் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் கொண்டு செல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் சம்பிஜ் சாலையில் இருந்த மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதற்காகவே மெட்ரோ ரயிலில் சிறப்பு பெட்டி ஒன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது.

நெருசலில் சிக்காமல் இருவது நிமிடத்தில் இதயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் ஊருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுவரை இரண்டு முறை இது போன்ற மெட்ரோ ரயில் உடல் பாகங்களை கொண்டு சென்றுள்ளார்களாம். அதாவது இதுவே இரண்டாவது முறையாம்.