BIG BREAKING: விஜய் உடன் இணையும் பிரபல நடிகர்… அதிர்வலையை ஏற்படுத்தப்போகும் சம்பவம்..!!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

‘இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tvk தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக பேசி வரும் பார்த்திபன் கடந்த மாதம் ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என கூறியிருந்த நிலையில், அவர் அல்லது வேறு ஏதாவது சினிமா பிரபலம் தவெகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.