மத்திய உளவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: +2,
காலியிடங்கள்: 455
பணி: Security Assistant (Motor Transport)
4 சக்கர வாகன லைசன்ஸ் அவசியம்.
வயது வரம்பு: 18 – 27.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, டிரைவிங் டெஸ்ட், நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.28.
