மத்திய அரசில் 1,543 பணியிடங்கள்…. B.E, B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலை….!!!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர்
காலி பணியிடங்கள்: 1,543
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் B.E, B.Tech, BSc(பொறியியல்) பட்டமும், ஒரு வருட அனுபவம் அவசியம்
சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.powergrid.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்