நடிகைகளை வைத்து பாலியல் தொழில்.. மாமா வேலை பார்த்த பிரபல நடிகை கைது…. பெரும் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர் அனுஷ்கா மோனி மோகன்.  மும்பையில் நடிகைகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பிரபல நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாசை போலீசார் கைது செய்துள்ளனர். வாடிக்கையாளர் போன்று ஒருவரை செட் செய்து அனுப்பி அவர்களிடம் பணம் பெற்று வந்த நடிகையை கையும் களவுமாக பிடித்து அவரிடம் சிக்கி இருந்த நடிகைகளையும் போலீசார் மீட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, இவரது பின்புலத்தில் வேறுயாராவது இருக்கிறார்களா, அல்லது பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையைத் தவிர்த்து பார் ஓனர்கள், மேலாளர்கள், சர்வர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.