ஒரு முதல்வரே இப்படி பண்ணலாமா..? முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிமீறல்… ரூ.2500 அபராதம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 7, 2025

Spread the love

பெங்களூரில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்தும் வேளாண்மை அமைப்பு (ITMS) என்ற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டுல் 2024 இல் மட்டும் 7 முறை போக்குவரத்து விதியை மீறியதாக கர்நாடகா முதல்வர் முத்தாராமையா மீது வழக்கு உள்ளது. ஏழு விதிமீறல் வழக்கில் ஆறு முறை முதல்வர் வாகனத்தின் முன் இருக்கை இல்லாமல் சென்றுள்ளார். மேலும் அதிவேகமாக வாகனம் இயக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பல்வேறு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

விதி மீறலுக்கு அவருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து விதிமீறலுக்கு அபராத தொகை 50 சதவீதம் தள்ளுபடி செய்த கர்நாடகா அரசு அறிவித்திருந்தது. ஆகவே ரூ.5000த்தில் இருந்து ரூ. 2500 ஆக அபராத தொகையை சித்தராமையா செலுத்திய உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.