கூட்டணி கட்சிகளுக்கு செக்..! விசிகவுக்கு மட்டும் OK… திமுக போடும் பக்கா ப்ளான்…!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில்  ‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை வலுத்துவரும் நிலையில், 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்பதற்கான முனைப்பில் திமுக உள்ளதாம்.

இதனால் கடந்த முறையை விட இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, காங்கிரஸ்-20, கம்யூனிஸ்ட் கட்சிகள் 8, IUML – 1 என சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கடந்த முறை 6 சீட் வழங்கப்பட்ட நிலையில் விட இந்த முறை விசிகவுக்கு 8 சீட்டுகள் வழங்க திமுக தயாராகி வருகிறது.