#BREAKING: செங்கோட்டையனின் பதவிப் பறிப்பு எதிரொலி.. 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா..!!

By Soundarya on புரட்டாதி 6, 2025

Spread the love

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு புறநகர், மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்கள் . இதேபோல கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்புகிறார்கள் .இதனால் எடப்பாடி கடும் அதிர்ச்சியில் உள்ளார்.