நவகிரகங்களின் தளபதியான செவ்வாய், தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்கிறார். கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல், துலாம் ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த தாக்கம் குறிப்பிட்டு 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறது.
கன்னி
- திடீர் பணம் வரவு.
- சிக்கிய பணமும் திரும்ப கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- பணியிடத்தில் பாராட்டுவார்கள்.
- பணியிடத்தில் பொறுப்புக்கள் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- அனைத்து வேலையையும் துணிந்து தைரியமாக செய்வீர்கள்.
மகரம்
- திறமையை மேம்படுத்திக் கொள்வார்கள்.
- தொழிலில் தீவிரம் காட்டுவீர்.
- நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
- தொழில்லில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
துலாம்
- ஆளுமை மேம்படும்.
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
- செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிளைக்கும்.
- புதிய வேலை கிடைக்கும்.
- தொழில் சிறப்பாக இருக்கும்.
