BREAKING: காலையிலேயே குட் நியூஸ்… தங்கம் விலை சற்று குறைந்தது..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

கடந்த 9 நாளாக தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 78,360 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 9,795 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை 4,000 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று வெறும் 80 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.