இந்திய பகுதியில் உள்ள இமயமலையில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் இருந்த நிலையில் தற்போது விரிவடைந்து 681 பனிப்பாறை ஏரிகளாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேஷ், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் 432 பனிப்பாறை ஏரி உள்ளது. தற்போது மத்திய நீர் ஆணையம் பனிப்பாறை ஏரி உள்ள இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளது.
