வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி முடிவடைய உள்ளது. இன்னும் சிலருக்கு வைத்தனத்தை தாக்கல் செய்வது கடினமாக உள்ளது. 75 வயது அல்லது அதற்கு மேல் உள்ளோர் ஐடிஆர் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெறலாம். இந்த விலக்கு ஒரே வங்கியில் இருந்து பெறப்பட்ட ஊதியம் மற்றும் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தாக்கல் செய்வதற்கு வருமான ஆதாரம் ஓய்வு ஊதியமாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரே வங்கியை சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
விலக்கு பெற விரும்பினால் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த படிவத்தில் இருக்கும் தகவலை சரி பார்த்து விட்டு அவர்கள் சார்பாக TDS இருந்து நீக்கப்படுவீர்கள். 60 முதல் 79 வயதுக்குள் இருப்பவர்கள் மூத்த குடிமக்கள் பிரிவில் வருவார்கள். 80 வயதுக்கு மேல் இருப்பவர்களை சூப்பர் மூத்த குடிமக்கள் என்று அழைப்பார்கள். 75 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே பிரிவு 194 பி பொருந்தும். ஒரு மாதம் வேலை செய்தாலே ஓய்வு ஊதியம் கிடைக்கும்.
