சற்றுமுன் திடீர் திருப்பம்..! அதிமுகவில் நீடிக்கும் மோதல்… செங்கோட்டையனுடன் இணைந்த அதிமுக முக்கிய புள்ளி…!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.  இதற்கிடையில் சசிகலா,  ஓபிஎஸ்ஆகிய இருவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி மேற்கொண்டதால்தான் செங்கோட்டையன் -எடப்பாடி இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக செங்கோட்டையனை அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், நாளை மறுநாள் சரியாக காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தொண்டர்களுடைய கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்” என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.