தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் மேல் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். அந்த்யோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டை, முன்னுரிமை அடைகள் அரிசி, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு சர்க்கரை, பொருளில்லா அட்டை எனப் பலவகை உள்ளன. பல வண்ணங்களில் ரேஷன் கார்டு இருக்கிறது, யாருக்கெல்லாம் தெரியும். தமிழ்நாட்டில் பச்சை, வெள்ளை, காக்கி, நீளம் என பலவண்ண ரேஷன் கார்டு விநியோகத்தில் உள்ளது. யாயாருக்கு என்னென்ன வண்ண கலர் ரேஷன் கார்டு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
பச்சை நிற அட்டை: அரிசி மற்றும் இதர இன்றியமையா பொருட்கள் தரப்படும். வெள்ளை நிற அட்டை: வேலை மட்டும் பாரு அரிசிக்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களும், மூன்று கிலோ கூடுதல் சக்கரையும் வழங்கப்படும். வெள்ளை நிற அட்டை: எந்த பொருளும் தேவையில்லை என விருப்பம் தெரிவித்தவர்கள். காக்கி நிற அட்டை: அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு கீழ் பணி புரியும் காவலர்களுக்கும் காக்கி நிறத்தில் அட்டை வழங்குவோம். நீல நிற அட்டை: வனக்காவலர் மற்றும் இணையான அனைத்து வனக்காவல் அதிகாரிகளுக்கும் நீல நிறத்தில் அட்டை வழங்கப்படும்.
