காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு… சிக்கலில் மாட்டிக்கொண்ட திமுக… புதிய திருப்பம்..!!

By Soundarya on புரட்டாதி 2, 2025

Spread the love

திருமகன் ஈ.வெ.ரா, இவிகேஎஸ் இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், இந்த தொகுதியை திமுக கட்சி தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்க, மூத்த தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில், இது திமுகவுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.