BREAKING: திடீரென டாஸ்மாக் கடைகள் மூடல்.. மதுப்பிரியர்கள் ஷாக்..!!

By Soundarya on புரட்டாதி 1, 2025

Spread the love

காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நாள்தோறும் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பது வழக்கம். ஆனால், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 12 மணிக்கு கடைகளை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு முன், மது பிரியர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.