உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?… மது போதையில் வாலிபர்களிடம் அத்துமீறிய இளம் பெண்கள்… திருப்பூரில் பரபரப்பு…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

திருப்பூர் மாநகரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பனியன் தொழில் காரணமாக வசித்து வருகின்றனர். திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் தொழில் கும்பல் பொதுமக்களிடம் காசுப் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. தற்போது காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் இளம் பெண்கள் சிலர் மது போதையில், அப்பகுதியில் இருந்த வாலிபரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு.

மறைவான சந்துப்  பகுதிக்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கையின்படி இதுபோன்ற சம்பவம் அதிகரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பில் உள்ளது.