Connect with us

குடும்ப குத்துவிளக்காக வளம் வந்த நடிகை அபிதா-வா இப்படி.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்

CINEMA

குடும்ப குத்துவிளக்காக வளம் வந்த நடிகை அபிதா-வா இப்படி.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்

 

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது.

   

இந்த படத்தில் விக்ரம் அபிதாவை வற்புறுத்தி காதல் செய்ய சொல்லும் போதும், கடைசியில் விக்ரம் மேல் காதல் வந்து அதனை சொல்லாமல் இறக்கும் போதும் அபிதா அற்புதமான நடித்தார். இவருக்கு தமிழ் திரையுலகில்

ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் அடுத்து அடுத்து சரியான படங்களை தேர்ந்து எடுக்காமல் படவாய்ப்புகளை தவறவிட்டார் அபிதா. தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் மீனாவிற்கு பதில் அபிதா தான் நடிக்க இருந்தது.

சில காரணங்கள் அபிதா அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. ராமராஜனுடன் “சீறிவரும் காளை” என்ற படத்தில் நடித்தார் , அதன் பின் சில படங்கள் சரியாய் போகாததால் அபிதா சில மோசமான படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதன் பின் சில டிவி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார். அவர் நடித்ததில் “திருமதி செல்வம்” என்ற சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவருடைய க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

author avatar
Archana
Continue Reading
To Top