#BREAKING: TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

By Soundarya on ஆவணி 28, 2025

Spread the love

டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. 70 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி 2.27 லட்சம் பேர் எழுதினார்கள். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற இருக்கிறது.  தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.