அடி தூள்… தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்… ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர்…!

By Srimathi on ஆவணி 28, 2025

Spread the love

ஏர்டெல், 2 ஆவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக கருதப்படுகிறது. இணைய சேவை முதல் பிராட்பேண்ட் சேவை வரை பல சேவைகளை ஏர்டெல் வழங்கிவருகிறது. நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்தினால், அதன் ப்ரீபெய்டு திட்டங்களின் பட்டியலை இங்கே கொண்டு வந்துள்ளோம்.

ரூ. 279 ரிசார்ஜ் திட்டம் :

   

டேட்டா உடன் பொழுதுபோக்கு வேண்டுமென்றால் இந்தத் திட்டத்தை தேர்வு செய்யலாம். இங்கே தினசரி டேட்டாவிற்கு பதிலாக, மொத்தம் 1GB டேட்டா கிடைக்கும். இதில் கால் வசதி வழங்கப்படவில்லை.

   
  • 30 நாட்கள் வேலிடிட்டி
  • மொத்தம் 1GB டேட்டா
  • Netflix Basic பிளான்
  • 1 மாதத்திற்கு JioHotstar
  • Zee5 பிரீமியம் பிளான்
  • 1 மாதத்திற்கு Airtel Xstream Play பிரீமியம் பிளான்

இங்கே தினசரி டேட்டாவிற்கு பதிலாக மொத்தம் 1GB டேட்டா கிடைக்கும். இதனுடன் அழைப்பு வசதி வழங்கப்படவில்லை.

 

ரூ. 299 ரிசார்ஜ் திட்டம் : 

தினசரி டேட்டா லிமிட் வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பேக்கை சூஸ் செய்யலாம். இந்த பேக்கில் ott உள்பட பல நன்மைகளை வழங்குகிறது.

  • 28 நாட்கள் வேலிடிட்டி
  •  1.5GB/day  டேட்டா
  • 100 SMS/day
  • அன்லிமிடெட் கால்ஸ்
  • JioHotstar பிளான்
  • 12 மாதங்களுக்கு Perplexity Pro AI

ரூ. 349 ரிசார்ஜ் திட்டம் :

  • 28 நாட்கள் வேலிடிட்டி
  • அன்லிமிடெட் கால்ஸ்
  • 2GB/day  டேட்டா
  •  100SMS/ day
  • 12 மாதங்களுக்கு Perplexity Pro AI
  • அன்லிமிடெட்  5G டேட்டா

மேலும், 84 நாட்கள் செல்லுபடியாகும் 2 பேக்குகளை ஏர்டெல் வழங்குகிறது. அவை ரூ. 859 ரிசார்ஜ் பேக், ரூ. 979 ரிசார்ஜ் பேக்.