சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோப்பநாய் உதவியுடன் 20க்கு மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் சோதனை செய்து வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.