திருமணமான 5 நாட்களுக்குப் பிறகு, முன்னாள் காதலனுடன் காரில் தனியாக இருந்த தனது மனைவியை கண்ட கணவர், அதை மொபைலில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கணவர் கேள்விகளை எழுப்ப, மனைவி பயத்துடனும் வெட்கத்துடனும் அமைதியாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
Extra-Marital affair Kalesh (Husband caught his wife with her ex after 5 days of marriage)
pic.twitter.com/PZMWFHob1w— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 21, 2025
இந்த வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு பிறகும் கூட, விசுவாசம் இல்லாமல் இதுபோல சிலர் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் பாதிக்கப்படுபவர் கணவர்தான், இந்த நிலையில் கூட கணவர்தான் ஜீவனாம்சம் தர வேண்டுமா? என்ற பல கேள்விகளை இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர். இது இந்திய திருமண முறைகள் மற்றும் இந்திய ஒழுக்க நெறிகளுக்கு கடுமையான சவாலாக பார்க்கப்படுகிறது. அரோக்கியமான உறவுகளை பாதுகாக்க விழிப்புணர்வு தேவை.
