கர்நாடகா மாநிலத்தில் தர்மஸ்தலா கோவிலுக்குள் பெண்கள் ,மாணவிகளின் 80 உடல்கள் வரை புதைத்ததாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தார்கள், தவறான தகவல்களை வழங்கி போலீசாரை ஏமாற்றியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடந்த சோதனையில் ஒரு இடத்தில் மட்டுமே சிதைந்த எலும்பு கூடு கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
