BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்… தமிழக அரசியலில் திடீர் டிவிஸ்ட்..!!

By Soundarya on ஆவணி 18, 2025

Spread the love

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி  அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக ஆவதற்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக நாம் பார்க்கக்கூடாது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதமின்றி தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.