தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணர் அமர வைக்கப்பட்டு இழுத்துச் சென்ற தேர் மின்சார கம்பிகளில் மோதியதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட கிருஷ்ணா யாதவ் (21 ), சுரேஷ் யாதவ் (34), ஸ்ரீகாந்த் (3)5 ருத்ர விகாஸ்(39), ராஜேந்திரன் (45) ஆகியோர் பலியாகி உள்ளார்கள்.
Tragedy in #Hyderabad | 5 killed, 4 injured after a Sri Krishnashtami chariot procession in #Ramanthapur came in contact with live wires. Victims include youths pulling the chariot. Injured shifted to hospital. pic.twitter.com/WTz72atyvi
— సందీప్ ఎరుకల Sandeep Erukala (@ESandeep97) August 18, 2025
