(எல்.ஐ.சி) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காலிப்பணியிடங்கள் பின்வருமாறு,
- AAO Generalist – 350
- AE (Civil) – 50
- AE (Electrical) – 31
- AAO (CA) – 300
- AAO (CS) – 10
- AAO (Actuarial) – 30
- AAO (Insurance Specialist) – 310
- AAO (Legal) – 30
AAO – பொது (Generalist)
- அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்தில், ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
AE (சிவில்)
- AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில், B.Tech/B.E (சிவில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்
AE (எலக்ட்ரிக்கல்)
- AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில், B.Tech/B.E (எலக்ட்ரிக்கல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
AAO (CA)
- இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- ஆர்டிகிள்களை முடித்திருக்க வேண்டும்
- ICAI இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- ICAI-யில் ஒரு அசோசியேட் உறுப்பினராக இருக்க வேண்டும்
AAO (CS)
- இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- ICSI-யில் தகுதி பெற்ற உறுப்பினராக இருக்க வேண்டும்
AAO (Actuarial)
- இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- இந்திய/UK இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவாரீஸ் தேர்வில் குறைந்தது 6 தாள்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
AAO (காப்பீட்டு நிபுணர்)
- இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் (வாழ்நாள்) ஃபெலோஷிப் பெற்றிருக்க வேண்டும்
- இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- IRDAI-ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் இருக்க வேண்டும்.
AAO (சட்டம்)
- சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (பொதுப் பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள், SC/ST/PwBD பிரிவினருக்கு 45% மதிப்பெண்கள்)
- பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
- வங்கி/நிதி நிறுவனம்/சட்டரீதியான கார்ப்பரேஷன்/நிறுவனம்/மாநில/மத்திய அரசில் வழக்கறிஞராக / சட்ட அதிகாரியாக 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- AAO – பொது, AE (சிவில்), AE (எலக்ட்ரிக்கல்), AAO (CS), AAO (ஆக்சுவாரியல்), மற்றும் AAO (காப்பீட்டு நிபுணர்) – 21 முதல் 30 ஆண்டுகள் (02.08.1995 முதல் 01.08.2004 வரை பிறந்திருக்க வேண்டும்).
- AAO (CA) மற்றும் AAO (சட்டம்) – 21 முதல் 32 ஆண்டுகள் ( 02.08.1993 முதல் 01.08.2004 வரை பிறந்திருக்க வேண்டும்).
- SC/ST: 5 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- முன்னாள் இராணுவ வீரர்கள்: அரசு கொள்கையின்படி
இதற்கு மாதம் ரூ. 88,635/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை :
- Preliminary Examination
- Mains Examination
- Interview
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
தேர்வு மையங்கள் – சென்னை, கோயம்புத்தூர், மதுரை
தேர்வு கட்டணம் :
- General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 700 + GST + Transaction Charges
- SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 85 + GST + Transaction Charges
விண்ணப்பிப்பது எப்படி :
https://licindia.in/ என்ற இணையதளம் மூலம் 16.08.2025 முதல் 08.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
