உயிருக்கு உயிராய் காதல்.. ஆசை ஆசையாய் காதலியை அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.. மாறி மாறி செய்த கொடூர சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 14, 2025

Spread the love

திருப்பதி, தெலுங்கானா மாநிலம், ஜனகாம அடுத்து ஜங்கான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவரும் அதே பகுதியை சேர்த்த  முகமது ஒவைசி(23) என்ற என்பவரும்  காதலித்து வந்துள்ளனர். காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க முடிவு செய்த முகமது கடந்த மாதம் காதலிக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். உண்மை அறியாத காதலி காதலனை தேடிச் சென்றுள்ளார்.

காதலன் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டு இருந்துள்ளார். நண்பர்களான பவன்குமார், சிவக்குமார், அப்துல் கியூம், பூஜா சமந்த் ரெட்டி, சாய்சரண் ரெட்டி, நுகலா ரவி, ஜெட்டி சஞ்சய் ஆகியோருடன் காதலியை ஏற்றுக்கொண்டு ஜன்கனில் உள்ள ஒரு லார்ஜ்க்கு அழைத்து சென்று உள்ளனர். பின்பு ஒருவருக்கு பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . இதை யாரிடமாவது வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

   

சில நாட்களுக்குப் பின்பு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் அப்பெண்ணிடம்  காதலிப்பதாக கூறி கோவாவுக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணை ஊரில் விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதைப் பற்றி தன் சகோதரிடம் இளம் பெண் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.