உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் எட்டு வயது சிறுமியின் அசைவற்ற உடலை சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு ஒருவர் ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கோரக்பூர் மாநகராட்சியின் திவார்பூர் காவல் நிலையப் பகுதியில், வீடியோவில் காணப்பட்ட சிறுமி திறந்தவெளி வடிகாலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் இருந்தவர்கள் சிறுமியை வடிகாலில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
The deceased Afreen was rushed to hospital on foot, but couldn't be saved. pic.twitter.com/z4Tk0LBCmM
— Piyush Rai (@Benarasiyaa) August 13, 2025
