Connect with us

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி..! – ஹாட் பிக்ஸ் உள்ளே..

CINEMA

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி..! – ஹாட் பிக்ஸ் உள்ளே..

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள். நடிகை சஞ்சிதா ஷெட்டி “முன்கரு மலே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ றிமுகமானார். பின்னர் “மிலான”,”உடா” போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2010 ஆம் ஆண்டு “அ ழு க்கன் அ ழ கா கிறான்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அ றிமுகமானார்.

   

தமிழில் தி ல்லா ல ங் கடி, ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் “சூது கவ்வும்”. அந்த படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால், சமீப காலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்று சொல்லலாம்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் இவர். தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சு ண்டி இ ழுத்துளளது என்று சொல்லலாம்.

author avatar
Archana
Continue Reading
To Top