ஜியோ பயனர்களுக்கு சூப்பரான சலுகை… வெறும் ரூ.189-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்… அசத்தலான அறிவிப்பு..!

By Divyamayakannan on ஆவணி 10, 2025

Spread the love

ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கோடிக்கணக்கான பயனர்களுக்கு, பயனுள்ள மற்றும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் பட்டியலில் ரூ.189 என்ற புதிய திட்டத்தை சேர்த்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐ-விட குறைவாக உள்ளது. ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி ரூ.189 திட்டம் 28 நாட்களுக்கு வரும். அதில் நாடு முழுவதும் அன்லிமிடெட் கால் மற்றும் தேசிய ரோமின் இலவசமாகவும் அடங்கியுள்ளது. மொத்தம் 2GB அதிவேக டேட்டா மற்றும் 300 இலவச எஸ்.எம்.எஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்களைப் போலவே தான் கூடவே Jio TV மற்றும் Jio AI Cloud என்ற OTT சேர்க்கப்பட்டுள்ளது. விரும்பிய வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டை குறைந்த செலவில் ஒரு மாதம் ஆக்டிவேட் செய்து உபயோகிக்கலாம்.

ரூ.199 விலையில் கிடைக்கும் திட்டமானது, இதுவும் 28 நாட்கள் செல்லுபடி ஆகும். அன்லிமிடெட் அழைப்புகள் இலவச தேசிய ரோமின் மற்றும் 2GB டேட்டாவை வழங்கும் இது இரண்டாம் நிலை சிம் ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இதில்,அழைப்புகளுடன் சில டேட்டாக்களும் தேவைப்படுகிறது. இத்திட்டத்தில் 300 இலவச எஸ்.எம்.எஸ் அடங்கும், கூடுதலாக ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.17500 மதிப்புள்ள பெர்பிளெக்சிட்டி என்ற AI கிடைக்கும். airtel சமீபத்தில் ரூபாய் 195 விலையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் 90 நாட்கள் இந்த திட்டம் 90 நாட்கள் வரை செல்லுபடி ஆகும் இதில் 15 ஜிபி டேட்டாவை வழங்கியது மேலும் ரூபாய் 149 மதிப்புள்ள 90 நாட்களுக்கு ஜியோ ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்கியது. இது 4ஜிபி டேட்டா அல்லது 5ஜிபி டேட்டா என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பார்தி ஏர்டெல் இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடிய டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது.