BREAKING: பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது… தேர்தல் ஆணையம் மறுப்பு

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்த விவரங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று ஜனநாயக சீர்திருத்திற்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் அளித்துள்ளது.