#BREAKING: அன்புமணியின் பொதுக் குழுவுக்குத் தடையில்லை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .ராமதாஸ் அன்புமணி உடன் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களுடைய வாதங்களை முன் வைத்தார்கள். இதனையடுத்து அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.