தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: assistant, supervisor, clerk, junior assistant
பணியிடங்கள்: 2513
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
வயது: 18 – 32
சம்பளம்: ரூ.23,640 – ரூ.96,395
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 29
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rcs.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
