7 வயது மகன் கண்முன்னே கணவரை கொன்ற பெண்… அடுத்த நொடியே நடந்த பயங்கர சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 5, 2025

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஏ  பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பருமருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே  சம்பவத்தன்று காலையிலும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது . இதில் கோபமடைந்த சங்கீதா கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை அடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிற.து தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையில்.  இருவருக்கும் திருமணம் ஆன நாளிலிருந்து சிறு சிறு பிரச்சனைகளுடன் இருந்துள்ளது, இதில் நிதி பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.